• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தீயில் எரிந்து சாம்பலான கம்பள (கார்பெட்) நிறுவனம் – நீலாய் 3இல் சம்பவம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 21, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
தீயில் எரிந்து சாம்பலான கம்பள (கார்பெட்) நிறுவனம் – நீலாய் 3இல் சம்பவம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிரம்பானில் உள்ள நீலாய் 3 வணிக மையத்தில் உள்ள ஒரு கார்பெட் தொழிற்சாலை இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலுமாக எரிந்து நாசமானது. காலை 7.49 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்ததை அடுத்து, தனது குழு உடனடியாக செயல்பட்டதாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூத்த செயல்பாட்டுத் தளபதி II கிர் அமீர் அகமது தெரிவித்தார்.

அதிர்ஷ்டவசமாக, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், கம்பளப் பொருட்கள் என்பதால் தீ அணைப்பதை கடினமாக்கியது. மேலும் சிறிது கால அவகாசம்  ஆனது. தீ பரவலைக் கட்டுப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். மேலும் தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார். இந்த நடவடிக்கையில் 29 தீயணைப்பு வீரர்கள், பல தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

Previous articleBangunan baru SJKT Ladang Byram akan dirasmikan masa terdekat



Read More

Previous Post

குறைந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன..?

Next Post

ஆட்டம் காட்டும் டிரம் – உலக சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

Next Post
ஆட்டம் காட்டும் டிரம் – உலக சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

ஆட்டம் காட்டும் டிரம் - உலக சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin