எதிர்காலத்தில் பாதாள உலக குழுக்களை முடிவுக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதாள உலக குழுக்களை முற்றிலும் அழிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். R

