Last Updated:
கொரோனா தொற்றுக்குப் பிறகு, மக்கள் மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். இந்தியாவில் சிறந்த காப்பீட்டை தேர்வுசெய்ய இதோ 5 டிப்ஸ்.
கொரோனா நோய் தொற்றுக்குப் பிறகு, மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து மிகவும் எச்சரிக்கையாகிவிட்டனர். மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவத்தை அதிகமான மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். சுகாதாரப் பிரச்சனைகள், நோய்கள் முதியவர்கள் அல்லது மூத்த குடிமக்களிடையே மட்டுமல்ல, இளையவர்களிடமும் அதிகரித்து வருகின்றன. மருத்துவக் கட்டணங்கள், மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கான செலவுகள் அதிகரித்து வருவதால், சரியான மருத்துவ காப்பீடை தேர்ந்தெடுப்பது ஒரு வரப்பிரசாதமாக மாறும்.
First Published :
February 20, 2025 6:36 PM IST

