Last Updated:
தபால் துறை இந்திய ரயில்வே உடன் இணைந்து India Post Passenger Reservation System என்ற சேவையை வழங்குகிறது. இந்த ஐபிபிஆர்எஸ் திட்டம் மூலம் சில குறிப்பிட்ட தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ரயில் டிக்கெட்களை நாம் பெரும்பாலும் ஆன்லைன் அல்லது ரயில் நிலையங்களில் தான் முன் பதிவு செய்வோம். ஆனால், அதை விட எளிமையாகத் தபால் நிலையங்களிலேயே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
First Published :
February 20, 2025 10:41 PM IST

