• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘பொய்’ கூறியதால் பட்டத்தைப் பறிகொடுத்த அழகி

GenevaTimes by GenevaTimes
March 26, 2024
in உலகம்
Reading Time: 2 mins read
0
‘பொய்’ கூறியதால் பட்டத்தைப் பறிகொடுத்த அழகி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


29 ஆகஸ்ட் 2014

'பொய்' கூறியதாக அழகி மீது குற்றச்சாட்டு

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

‘பொய்’ கூறியதாக அழகி மீது குற்றச்சாட்டு

ஆசிய பசிபிக் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஒருவர் தனது அழகிப் பட்டத்தை பறிகொடுத்துள்ளார்.

மரியாதையற்ற முறையிலும் நேர்மையற்ற முறையிலும் நடந்துகொண்டுள்ளதாக குற்றம் சாட்டியே அவரது அழகிப் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.

அழகி கிரீடத்துடனும் அவருக்கு அளிக்கப்பட்ட மார்பக உள்ளீடுகளுடனும் (breast implants) அவர் காணாமல்போயிருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

மியன்மாரிலிருந்து முதல் பெண்ணாக, 18 வயதான மே மியட் நோ கடந்த ஆண்டு அழகிப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தார்.

ஒரு லட்சம் டாலர்கள் பெறுமதியான கிரீடம் ஒன்றும் பத்தாயிரம் டாலர்கள் செலவில் மார்பக உள்ளீடுகளும் அவருக்கு வழங்கப்பட்டதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

‘பொய்’ கூறியதன் மூலம், அழகி ஒருவருக்கான ஆளுமையையும் நாணயத்தையும் அவர் இழந்துவிட்டதாக கடந்தவாரம் அவருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் காணாமல்போய்விட்டதாக அழகிப் போட்டி ஏற்பாட்டுக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Read More

Previous Post

ரூ.45,000க்குள் 10 கிராம் தங்கம் வாங்கலாம்… இப்படி ஒரு வழி இருக்கு?

Next Post

மத உணர்வுகளை புண்படுத்தியதாக KK மார்ட் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post
மத உணர்வுகளை புண்படுத்தியதாக KK மார்ட் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

மத உணர்வுகளை புண்படுத்தியதாக KK மார்ட் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin