• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா அமைச்சர்.. பாஜக எடுத்த முக்கிய முடிவு

GenevaTimes by GenevaTimes
February 20, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா அமைச்சர்.. பாஜக எடுத்த முக்கிய முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 20, 2025 2:54 PM IST

அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா டெல்லி அமைச்சராக பதவியேற்றார்.

News18News18
News18

டெல்லியில் முதல்வர் பதவியேற்பைத் தொடர்ந்து ஆறு அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்களுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், 48 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க., 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, யார் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என 10 நாட்களாக குழப்பம் நிலவி வந்த நிலையில், டெல்லியில் மத்திய பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் நடந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் ரேகா குப்தா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆகியோர் முன்னிலையில் டெல்லியின் முதலமைச்சராக ரேகா குப்தாவுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : சமக்ர சிக்ஷா திட்டம்: ரூ. 2,152 கோடியை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

இதில், டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை தொடர்ந்து 6 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா அமைச்சராக பதவியேற்றார். அதேபோல், மன்ஜிந்தர் சிங், ஆஷிஷ் சூட், பங்கஜ் சிங், கபில் மிஸ்ரா, ரவீந்தர் சிங் ஆகியோர்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

First Published :

February 20, 2025 2:54 PM IST

Read More

Previous Post

உக்ரைன் ஜனாதிபதி வெளியேற்றப்படுவார் – கடுந்தொனியில் எச்சரிக்கும் ட்ரம்ப்

Next Post

“கிரிக்கெட்டை ரசித்து விளையாட விரும்புகிறேன்” – மனம் திறந்த மகேந்திர சிங் தோனி | I want to enjoy cricket Mahendra Singh Dhoni opens talk

Next Post
“கிரிக்கெட்டை ரசித்து விளையாட விரும்புகிறேன்” – மனம் திறந்த மகேந்திர சிங் தோனி | I want to enjoy cricket Mahendra Singh Dhoni opens talk

“கிரிக்கெட்டை ரசித்து விளையாட விரும்புகிறேன்” - மனம் திறந்த மகேந்திர சிங் தோனி | I want to enjoy cricket Mahendra Singh Dhoni opens talk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin