• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

`மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கினால், அமெரிக்காவுக்கு நியாயமாக இருக்காது’ – ட்ரம்ப் ஓப்பன் டாக்|’Unfair’ – Trump about Tesla factory in India

GenevaTimes by GenevaTimes
February 20, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
`மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கினால், அமெரிக்காவுக்கு நியாயமாக இருக்காது’ – ட்ரம்ப் ஓப்பன் டாக்|’Unfair’ – Trump about Tesla factory in India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பகிர்ந்துக்கொண்டனர். அதில் இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரி ஆகியவை குறித்தும் பேசப்பட்டது.

இந்தியா குறித்து ட்ரம்ப் பேசும்போது, “இந்தியாவில் இவருக்கு (எலான் மஸ்க்கிற்கு) கார் விற்பது மிகவும் கடினம். இது உண்மையா… இல்லையா என்பது தெரியாது. ஆனால், அப்படி தான் என்று நினைக்கிறேன்” என்று ட்ரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது, எலான் மஸ்க் இடைமறித்து, “இந்தியாவில் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 100 சதவிகித வரி விதிக்கப்படுகிறது” என்று கூறினார்.

டெஸ்லா இந்தியாவில் தொடங்கப்படுமா?!

டெஸ்லா இந்தியாவில் தொடங்கப்படுமா?!

இந்தியாவில் எலான் மஸ்க் தொழிற்சாலை தொடங்குவது சம்பந்தமாக ட்ரம்ப் பேசும்போது, “எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்குவது “ஓகே’ தான்… ஆனால், அது அமெரிக்காவிற்கு ‘நியாயமற்றது’ ஆகும்” என்றார்.

“நான் இந்தியா பிரதமர் மோடியிடம் சொல்லியிருக்கிறேன். நீங்கள் இதை செய்கிறீர்கள்… நாங்களும் உங்களுடன் மிக நியாயமாக இருக்கப்போகிறோம்” என்று கூறினார்.

இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரி 36 சதவிகிதமா என்று நேர்காணல் செய்த சீன் ஹன்னிட்டி கேட்கும்போது, எலான் மஸ்க், ‘இல்லை… இல்லை… வாகன இறக்குமதிக்கு இந்தியா 100 சதவிகித வரி விதிக்கிறது” என்று பதிலளித்தார்.

Read More

Previous Post

‘உலக நாடுகளிடையே அரசியல் பலத்தை அதிகப்படுத்த மின்னணு பொருள் ஏற்றுமதி நாடாக இந்தியா மாற வேண்டும்’ | Palanivel Thiagarajan emphasized India should become an exporter of electronics

Next Post

நள்ளிரவில் ஏற்பட்ட தீயில் சிக்கி தாத்தாவும் இரு பேரப்பிள்ளைகளும் பலி; மேலும் இருவர் காயம் | Makkal Osai

Next Post
நள்ளிரவில் ஏற்பட்ட தீயில் சிக்கி தாத்தாவும் இரு பேரப்பிள்ளைகளும் பலி; மேலும் இருவர் காயம் | Makkal Osai

நள்ளிரவில் ஏற்பட்ட தீயில் சிக்கி தாத்தாவும் இரு பேரப்பிள்ளைகளும் பலி; மேலும் இருவர் காயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin