• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கால் இறுதி சுற்றில் நெடுஞ்செழியன் ஜோடி | Nedunchezhiyan pair in the quarter finals

GenevaTimes by GenevaTimes
February 20, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
கால் இறுதி சுற்றில் நெடுஞ்செழியன் ஜோடி | Nedunchezhiyan pair in the quarter finals
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புனே: மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி டென் மார்க்கின் ஹோல்ம்கிரென், எல்மர் மோலர் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-3, 7-6 (7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கால் இறுதி சுற்றில் ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி மற்றொரு இந்திய ஜோடியான சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடியை எதிர்கொள்கிறது. சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி 6-0, 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் மைக்கேல் கீர்ட்ஸ், இங்கிலாந்தின் பில்லி ஹாரிஸ் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்திருந்தது.



Read More

Previous Post

டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்பு: ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் | Rekha Gupta to take oath as Delhi Chief Minister today

Next Post

வரலாற்றின் புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் !

Next Post
வரலாற்றின் புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் !

வரலாற்றின் புதிய உச்சத்தில் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin