த.வெ.க தலைவர் விஜய் உடனான சந்திப்பு பற்றி தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா விளக்கமளித்து வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “ நேற்று த.வெ.க தலைவரும் நடிகருமான அன்பு சகோதரர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து அரசியல் களத்திற்கு வந்ததற்காக வாழ்த்துகளை தெரிவித்தோம்.

