• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியாவுக்கு அடுத்த செக் வைத்த அமெரிக்கா.. எலான் மஸ்க்கின் அறிவிப்பை உறுதி செய்த டிரம்ப்

GenevaTimes by GenevaTimes
February 19, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்தியாவுக்கு அடுத்த செக் வைத்த அமெரிக்கா.. எலான் மஸ்க்கின் அறிவிப்பை உறுதி செய்த டிரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 19, 2025 3:51 PM IST

இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை உயர்த்த 182 கோடி ரூபாய் நிதி அளித்ததாகவும், இதனை உடனடியாக நிறுத்த உள்ளதாகவும் அமெரிக்க அரசின் திறன் துறைத் தலைவர் எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

News18News18
News18

இந்தியா மிகவும் பணக்கார நாடு என்றும், அங்கு வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் நிதியளிக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் US AID திட்டத்தின் மூலம், 1951-ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகள் நிதி பெற்று வருகின்றன. எய்ட்ஸ் விழிப்புணர்வு, குழந்தைகளின் நலன், பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் USAID மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல், இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை உயர்த்த 182 கோடி ரூபாய் நிதி அளித்ததாகவும், இதனை உடனடியாக நிறுத்த உள்ளதாகவும் அமெரிக்க அரசின் திறன் துறைத் தலைவர் எலான் மஸ்க் அறிவித்திருந்தார். மஸ்க்கின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவில் யார் இந்த நிதியை பெறுகிறார்கள் என்று பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சாயல் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் காங்கிரஸ்- பாஜக இடையே பெரும் வார்த்தை போரும் மூண்டது.

இதையும் படியுங்கள் : “மகா கும்பமேளா அரசு நிகழ்ச்சி அல்ல.. அது ஒரு சமூகத்தின் நிகழ்ச்சி” – எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு யோகி ஆதித்யநாத் பதில்

இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிடம் அதிக பணம் இருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் நிதியளிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உலக அளவில் அதிகம் வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் டிரம்ப் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி நல்ல நண்பர் தான் என்றாலும், அதற்காக நிதி எல்லாம் கொடுக்க முடியாது என்றும் டிரம்ப் காட்டமாக கூறியுள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த வீணா ரெட்டி, 2021-ஆம் ஆண்டில் USAID-ன் இந்திய தலைவராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இந்தியா வந்த அவர், 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை டெல்லியில் தங்கியிருந்தார். வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க அமெரிக்கா நிதி அளித்ததாக கூறப்படும் நிலையில் வீணா ரெட்டி இந்தியாவில் என்ன செய்தார் என விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

First Published :

February 19, 2025 3:51 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

இந்தியாவுக்கு அடுத்த செக் வைத்த அமெரிக்கா.. எலான் மஸ்க்கின் அறிவிப்பை உறுதி செய்த டிரம்ப்

Read More

Previous Post

Petrol Diesel Price | குட் நியூஸ்.. அதிரடியாக விலை குறையப்போகும் பெட்ரோல், டீசல்? மத்திய அரசு முக்கிய முடிவு?

Next Post

சிலாங்கூர் சுல்தான் அரசு ஊழியர்கள் ஊழலைத் தவிர்க்க நினைவூட்டல்

Next Post
சிலாங்கூர் சுல்தான் அரசு ஊழியர்கள் ஊழலைத் தவிர்க்க நினைவூட்டல்

சிலாங்கூர் சுல்தான் அரசு ஊழியர்கள் ஊழலைத் தவிர்க்க நினைவூட்டல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin