DC w vs UP w Preview: இந்த சீசனில் யுபி வாரியர்ஸ் முதல் வெற்றியை பெற்று புள்ளிக்கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்புடன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டி நடக்கவுள்ளது. அதேபோல் டெல்லி அணியிலும் முக்கிய பேட்டர்கள் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.
Read More

