• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தொடரும் இழுபறி.. டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார்?

GenevaTimes by GenevaTimes
February 19, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தொடரும் இழுபறி.. டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 19, 2025 9:51 AM IST

டெல்லி முதலமைச்சர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News18News18
News18

டெல்லி முதலமைச்சர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 27ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியை பாஜக கைப்பற்றியது. இருப்பினும், முதலமைச்சரை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புது டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சர்மா முதலமைச்சர் ரேசில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து சதீஷ் உபத்யாய், அசிஷ் சூத், ஜிதேந்திர மகஜான், விஜேந்தர் குப்தா ஆகியோரில் ஒருவரும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதை பாஜக தலைவர் விரேந்திர சச்தேவா, பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருன் சக், மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

First Published :

February 19, 2025 9:51 AM IST

Read More

Previous Post

உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்போருக்கு சிக்கல்

Next Post

DC w vs UP w Preview: வெற்றி கணக்கை தொடங்குமா யுபி வாரியர்ஸ்? பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டெல்லி பேட்டர்கள்

Next Post
DC w vs UP w Preview: வெற்றி கணக்கை தொடங்குமா யுபி வாரியர்ஸ்? பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டெல்லி பேட்டர்கள்

DC w vs UP w Preview: வெற்றி கணக்கை தொடங்குமா யுபி வாரியர்ஸ்? பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டெல்லி பேட்டர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin