• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மத்திய அரசிடம் நடிகர் விஷால் வைத்த கோரிக்கை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 19, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மத்திய அரசிடம் நடிகர் விஷால் வைத்த கோரிக்கை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகளில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் திரைத்துறையினர் பற்றி தவறான செய்திகளை பரப்பி வரும் இணையதளங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ஊடக போர்வை போர்த்திய சில போலிகள் தர்மத்தை மறந்து பொய்யான கற்பனைகளை, அவதூறாக பரப்பி வருகிறார்கள் என்று குறிபிட்டுள்ளார். மேலும், அவதூறு பரப்புவர்கள் மீதும், திரைப்படங்களை பைரசி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Previous articleமனைவியை கொன்று நாடகமாடிய கணவன் – படம் வரைந்து காட்டிக் கொடுத்த 5 வயது மகள்



Read More

Previous Post

அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் வேலையின்மை 6.4% ஆக குறைவு | Unemployment rate dips in December quarter: Survey

Next Post

பாண் விலை குறைப்பு – வெளியான அறிவிப்பு

Next Post
பாண் விலை குறைப்பு – வெளியான அறிவிப்பு

பாண் விலை குறைப்பு - வெளியான அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin