• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சென்னையில் பெண்கள் பாதுகாப்புக்கு வருகிறது ‘பிங்க்’ ஆட்டோ திட்டம்!

GenevaTimes by GenevaTimes
February 18, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
சென்னையில் பெண்கள் பாதுகாப்புக்கு வருகிறது ‘பிங்க்’ ஆட்டோ திட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை:

சென்னையில் பெண்கள் பாதுகாப்புக்காக ‘பிங்க்’ ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சட்டசபை கூட்டத்தொடரின் போது, பெண்கள் பாதுகாப்பு, அவர்களுக்கான சுயவேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.2 கோடியில் பிங்க் ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறி இருந்தார்.

இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி ஆட்டோ முழுவதும் பிங்க் வண்ணத்தில் இருக்க வேண்டும். ஜி.பி.எஸ்., கருவி மற்றும் vltd device என்ற வாகன கண்காணிப்பு சாதனம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மகளிர் பாதுகாப்புக்கான இந்த பிங்க் ஆட்டோ திட்டம் குறித்து பொதுமக்கள் 15 நாட்களில் கருத்துகளை தெரிவிக்கலாம்.

The post சென்னையில் பெண்கள் பாதுகாப்புக்கு வருகிறது ‘பிங்க்’ ஆட்டோ திட்டம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

Poorest countries | உலகின் 10 ஏழ்மையான நாடுகள்; இந்தியாவின் நட்பு நாடும் இந்தப் பட்டியலில் உள்ளது… எந்த நாடு தெரியுமா..?

Next Post

இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக பறக்கப்போகும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

Next Post
இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக பறக்கப்போகும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக பறக்கப்போகும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin