• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

குடும்பத் தகராறு: கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 18, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
குடும்பத் தகராறு: கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கடந்த ஞாயிற்றுக்கிழமை காஜாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே நடந்த ஒரு சம்பவத்தில், குடும்பத் தகராறு காரணமாக ஒரு பெண் தனது கணவரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து காலை 11.05 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினரும் தடயவியல் குழுவும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக காஜாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

அங்கு சென்றதும், 60 வயதான பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர் என்றும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்று நம்பப்படும் ஒரு கத்தியையும், விசாரணைக்கான பிற சான்றுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக பாதிக்கப்பட்டவரின் 59 வயது மனைவி கைது செய்யப்பட்டதாகவும், அவர் வரும் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாஸ்ரோன் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் செர்டாங் தடயவியல் துறை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது, அங்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், மரணத்திற்கான காரணம் பல கத்திக் குத்துக் காயங்கள் என்பதும் தெரியவந்தது என்று அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், தகவல் தெரிந்தவர்கள் ஏஎஸ்பி முகமது ஹபீஸ் ஹம்சாவை 019-6556536 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் நாஸ்ரோன் கேட்டுக் கொண்டார்.



Read More

Previous Post

எம்எஸ்எம்இ கடன் உத்தரவாத திட்டத்தை அறிமுகம் செய்தார் நிர்மலா சீதாராமன் | FM Sitharaman launches Mutual Credit Guarantee Scheme for MSMEs and expands SWAMIH fund

Next Post

யாழில் தாகத்துக்கு நீர் பருகிய நபருக்கு நேர்ந்த துயரம்

Next Post
யாழில் தாகத்துக்கு நீர் பருகிய நபருக்கு நேர்ந்த துயரம்

யாழில் தாகத்துக்கு நீர் பருகிய நபருக்கு நேர்ந்த துயரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin