• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எம்எஸ்எம்இ கடன் உத்தரவாத திட்டத்தை அறிமுகம் செய்தார் நிர்மலா சீதாராமன் | FM Sitharaman launches Mutual Credit Guarantee Scheme for MSMEs and expands SWAMIH fund

GenevaTimes by GenevaTimes
February 18, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
எம்எஸ்எம்இ கடன் உத்தரவாத திட்டத்தை அறிமுகம் செய்தார் நிர்மலா சீதாராமன் | FM Sitharaman launches Mutual Credit Guarantee Scheme for MSMEs and expands SWAMIH fund
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: எம்​எஸ்​எம்இ கடன் உத்தரவாத திட்​டத்தை நேற்று அறிமுகம் செய்த மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன், மூலதன செலவுக்கான இலக்கு 10.2% அதிகரிக்​கப்​பட்​டுள்ளதாக தெரி​வித்​தார்.

மத்திய பட்ஜெட்​டில் அறிவிக்​கப்​பட்​டபடி, மும்​பை​யில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறு​வனங்​களுக்கான (எம்​எஸ்​எம்இ) பரஸ்பர கடன் உத்தரவாத திட்​டத்தை மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் அறிமுகம் செய்​தார். அப்போது இந்த திட்​டத்​தின் கீழ் 11 பயனாளி​களுக்கு அனுமதி கடிதங்களை அவர் வழங்​கினார். இதன்​படி, எம்எஸ்​எம்இ நிறு​வனங்​கள், இயந்​திரங்கள் வாங்க ஈட்டுப் பிணையம் அல்லது மூன்​றாம் நபர் உத்தர​வாதம் இல்லாமல் ரூ.100 கோடி வரை கடன் பெற முடி​யும் என்று அவர் தெரி​வித்​தார்.

பின்னர் தொழில் துறை​யினருடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நடைபெற்​றது. இதில் மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் கூறிய​தாவது: நாட்​டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் கடன் இடைவெளியை குறைக்க மத்திய அரசு முன்னுரிமை வழங்​கும். அதேநேரம் இதனால் அரசின் எந்த ஒரு திட்​ட​மும் பாதிக்​கப்​படாது. இதுவரை முலதன செலவில் கவனம் செலுத்திய அரசு வரும் நிதி​யாண்​டுக்கான பட்ஜெட்​டில் நுகர்வை அதிகரிக்க முக்​கி​யத்துவம் கொடுக்​கப்​பட்​டுள்ளது எனசிலர் கூறுவது தவறு. வரும் நிதியாண்​டில் நுகர்வை அதிகரிக்க வேண்​டும் என்பது அரசின் குறிக்​கோளாக உள்ளது. இதற்காக வருமான வரிச்சலுகை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் முலதன செலவு குறைந்​து​விடும் என கருதக்​கூடாது. வரும் ஆண்டில் மூலதன செலவுக்கான இலக்கு முந்தைய ஆண்டைவிட 10.2% அதிகரிக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த 3 ஆண்டு​களில் தாக்கல் செய்​யப்​பட்ட மத்திய பட்ஜெட்​டில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறு​வனங்​களின் வர்த்தக சூழலை மேம்​படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்​கப்​பட்டன. வர்த்​தகம் செய்வதை எளிமை​யாக்கு​வதற்கான இணக்கம் தொடர்பான விதி​முறைகளை எளிதாக்க மாநில அரசுகள் முன்வர வேண்​டும். பட்ஜெட்​டில் இடம்​பெற்றுள்ள ஒவ்வொரு அம்ச​மும் குறித்த காலத்​தில் அமல்​படுத்​தப்பட வேண்​டும் என்ப​தில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது.

புதிய வருமான வரி மசோதா​வில் இடம்​பெற்றுள்ள அம்சங்கள் பற்றி நாடாளு​மன்ற தேர்​வுக் குழு ஆராயும். இந்த மசோதாவை உருவாக்குவது தொடர்பாக 60 ஆயிரம் பேர் இணைய​வழியில் கருத்து தெரி​வித்​திருந்​தனர். இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

கடந்த சில மாதங்​களாக வெளி​நாட்டு முதலீட்​டாளர்கள் (எப்ஐஐ) இந்திய சந்தை​யில் பங்குகளை அதிக அளவில் விற்றுவருவது பற்றிய கேள்விக்கு, “முதலீட்​டாளர்​களுக்கு நல்ல லாபத்தை தரும் சந்​தையாக இந்தியா ​விளங்​கு​கிறது. அவர்​கள் இப்​போது பங்​குகளை ​விற்று லாபத்தை எடுத்​துச் செல்​கிறார்​கள்​” என்​றார்​.



Read More

Previous Post

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியாவை எதிர்க்கும் அணிகளின் பலம், பலவீனம் என்ன? | icc Champions Trophy Cricket swot analysis of opposition teams playing India

Next Post

குடும்பத் தகராறு: கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி | Makkal Osai

Next Post
குடும்பத் தகராறு: கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி | Makkal Osai

குடும்பத் தகராறு: கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin