• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மதுபோதையில் மாணவிகளிடம் காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரீக செயல்

GenevaTimes by GenevaTimes
February 17, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மதுபோதையில் மாணவிகளிடம் காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரீக செயல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முல்லைத்தீவில் (Mullaitivu) மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மாணவிகளிடம் தவறாக
நடக்க முயற்சி செய்துள்ளார்.


குறித்த சம்பவம் நேற்று (17) முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – மல்லாவி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விளையாட்டுப் போட்டி



முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலையில் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.

மதுபோதையில் மாணவிகளிடம் காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரீக செயல் | Police Officer Abusing Female Students Mullaitivu



இந்தநிலையில், முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்த காவல்துறை உத்தியோகத்தர்,
மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து தகாதமுறையில் ஈடுபட முற்பட்ட
போது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.


மூன்று மாணவிகளுடன் இவ்வாறு தவறாக நடக்க அவர் முற்ப்பட்டுள்ள நிலையில், மாணவிகள்
குறித்த விடயத்தை வெளியே கூறியதன் பின்னர் அங்கிருந்தவர்கள் குறித்த காவல்துறை உத்தியோகத்தருடன் முரண்பட்டுள்ளனர்.

காவல்துறை தரப்பு 



இதையடுத்து, சம்பவம் குறித்து மல்லாவி காவல் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுபோதையில் மாணவிகளிடம் காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரீக செயல் | Police Officer Abusing Female Students Mullaitivu

குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மதுபோதையில் இருந்தார் என்பதனை
உறுதிப்படுத்துவதற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


மேலும், காவல்துறை தரப்பு குறித்த காவல்துறை உத்தியோகத்தரை தப்பிக்க வைக்கும் செயற்பாடுகளில்
ஈடுபடக்கூடாது எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

GalleryGallery

Read More

Previous Post

Isu sekolah padat di Selangor, Johor agak serius | Makkal Osai

Next Post

2023-24-இல் பாஜகவுக்கு ரூ.4,340 கோடி வருவாய்: ஏடிஆா் அறிக்கையில் தகவல்

Next Post
2023-24-இல் பாஜகவுக்கு ரூ.4,340 கோடி வருவாய்: ஏடிஆா் அறிக்கையில் தகவல்

2023-24-இல் பாஜகவுக்கு ரூ.4,340 கோடி வருவாய்: ஏடிஆா் அறிக்கையில் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin