இவ்வளவு பேசும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் மகனே தமிழ் மொழிக்கு பதிலாக தனியார் பள்ளியில் பிரஞ்சு மொழியை படிக்கின்றனர். அவர் பிரஞ்சு மொழியை படிப்பத்தில் தவறு இல்லை. பிடித்த மொழியை மூன்றாவது மொழியாக படியுங்கள்.
Read More

