
இலங்கை நாணயம் மற்றும் நோட்டு இல்லாத சகாப்தத்தை நோக்கி நகர்கிறது என்று கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊழலை தவிர்க்க இது ஒரு நல்ல முடிவு என்று கூறினார்.
அத்துடன், தேவையில்லாமல் சொத்துக்களை குவிப்பவர்கள் இந்த முடிவுகளால் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் இன்று வரவு – செலுவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

