February 17, 202512:11 PM IST
Tamil Live Breaking News : மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
கல்வி நிதி மட்டும் அல்ல. பட்ஜெட்டில் கூட தமிழகத்திற்கு ஒரு திட்டமும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. நிதியை கேட்டால் மட்டும் அநியாயம் என்று கூறுகிறார்கள். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அண்ணா அவர்களில் சொல்லியபடி தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கைதான். அதை குறுக்க வழியில் கொண்டுவந்தாலும் தமிழகத்தில் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் GER Ratio அதிகமாக உள்ளது.

