GGW vs UPW: வதோதராவில் இன்று நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் 2025 3வது மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த யு.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் விளையாடியது.
Read More

