இந்த ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன், முன்னாள் அமைச்சர்கள் சத்யமூர்த்தி, சுந்தர்ராஜன், மகளிரணி துணைச் செயலாளர் பவானி ராஜேந்திரன் , மீனவர் அணி மாநில துணை செயலாளர் ரவிச்சந்திரன் ராமவன்னி, மீனவ அமைப்புகளின் தலைவர்கள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

