• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சமைக்கப்பட்ட உணவை கவனிக்காமல் விட்டு சென்றதால் ஏற்பட்ட தீ!! புகையால் சூழப்பட்ட கடை!!

GenevaTimes by GenevaTimes
March 25, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 8 mins read
0
சமைக்கப்பட்ட உணவை கவனிக்காமல் விட்டு சென்றதால் ஏற்பட்ட தீ!! புகையால் சூழப்பட்ட கடை!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமைக்கப்பட்ட உணவை கவனிக்காமல் விட்டு சென்றதால் ஏற்பட்ட தீ!! புகையால் சூழப்பட்ட கடை!!

சிங்கப்பூரில் உள்ள நியூட்டன் உணவு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் மார்ச் 24ஆம் தேதி அன்று நடந்தது.

இந்த தீ விபத்து குறித்து இரவு 9:30 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் தீயை அணைத்தனர்.



புகார் கிடைத்து மூன்று மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த சிங்கப்பூர் காவல்துறை!!

இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உணவகத்தில் உணவு சமைக்கப்பட்டு கொண்டிருந்தபோது அதை கவனிக்காமல் விட்டுச் சென்றதே இந்த தீ விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

The post சமைக்கப்பட்ட உணவை கவனிக்காமல் விட்டு சென்றதால் ஏற்பட்ட தீ!! புகையால் சூழப்பட்ட கடை!! appeared first on SG Tamilan.

Read More

Previous Post

போலீஸ் சட்ட திருத்தங்களை செனட்  நிறைவேற்றக் கூடாது – Malaysiakini

Next Post

பறவைக் கூடுகளை பாடசாலைக்கு கொண்டு வர சொன்ன ஆசிரியர்

Next Post
பறவைக் கூடுகளை பாடசாலைக்கு கொண்டு வர சொன்ன ஆசிரியர்

பறவைக் கூடுகளை பாடசாலைக்கு கொண்டு வர சொன்ன ஆசிரியர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin