• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

WPL 2025 | மகளிர் பிரீமியர் லீக்… முதல் போட்டியில் கெத்து காட்டிய பெங்களூரு.. குஜராத் தோல்வி!

GenevaTimes by GenevaTimes
February 15, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
WPL 2025 | மகளிர் பிரீமியர் லீக்… முதல் போட்டியில் கெத்து காட்டிய பெங்களூரு.. குஜராத் தோல்வி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 15, 2025 7:38 AM IST

பெங்களூரு அணி குஜராத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி WPL தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் 64 ரன்கள், எல்லீசி பெரி அரைசதம்.

WPLWPL
WPL

நடப்பாண்டின் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

2023 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளைப் போலவே வீராங்கனைகளுக்காக WPL போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெங்களூரு, குஜராத், மும்பை, டெல்லி, உத்தரப்பிரதேசம் என 5 அணிகள் இந்தாண்டு தொடரில் மோதுகின்றன. வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசியது.

குஜராத் அணி சார்பில் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. 202 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணியில், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அபாரமாக விளையாடி அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார்.

Also Read | Sengottaiyan | “தொண்டர்களின் ஆசை விரைவில் நிறைவேறும்” – 3வது முறையாக ஈபிஎஸ் பெயரை தவிர்த்த செங்கோட்டையன்!

எல்லீசி பெரியின் அரைசதமும் அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. 9 பந்துகள் மீதம் இருக்கும்போதே, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றிக்குத் தேவையான 202 ரன்களை எட்டி, நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி, வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

February 15, 2025 7:34 AM IST

Read More

Previous Post

சட்டவிரோத குடியேற்றம்; “ஏன் குஜராத்தில் இடம் இல்லையா?” – அமிர்தசரஸில் தரையிறங்கும் அமெரிக்க விமானம் குறித்து பஞ்சாப் அமைச்சர் கேள்வி

Next Post

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு | Pakistan: Roadside bomb blast kills 10 in Balochistan

Next Post
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு | Pakistan: Roadside bomb blast kills 10 in Balochistan

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு | Pakistan: Roadside bomb blast kills 10 in Balochistan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin