• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

17 ஆண்டுகளுக்குப் பின் லாபம் பார்த்த BSNL.. எவ்வளவு தெரியுமா? – சாத்தியமானது எப்படி?

GenevaTimes by GenevaTimes
February 15, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
17 ஆண்டுகளுக்குப் பின் லாபம் பார்த்த BSNL.. எவ்வளவு தெரியுமா? – சாத்தியமானது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 15, 2025 7:16 AM IST

BSNL நிறுவனம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 262 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளது. மொபைல் சேவைகள் 15% மற்றும் இணையதள சேவை வருவாய் 18% உயர்ந்துள்ளது. 4ஜி மேம்பாட்டுக்கு 6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

BSNLBSNL
BSNL

மத்திய அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் லாபத்தை பதிவு செய்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டுக்கு பிறகு BSNL நிறுவனம் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வந்தது. இந்நிலையில் அண்மையில் BSNL நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் செல்லத் தொடங்கிய நிலையில், 3ஆவது காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 ஆவது காலாண்டு லாபம் ரூ.262 கோடி என்று கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மொபைல் சேவைகளின் வளர்ச்சி 15% ஆகவும், இணையதள சேவை வருவாய் 18%-ம் உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் BSNL-ல் 4G சேவையை மேம்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 5G சேவையை வழங்குவது குறித்த தயார் நிலையை பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இதனிடையே BSNL நிறுவனத்தின் செலவினமும் வெகுவாக குறைந்து ரூ.1,800 கோடியாக குறைந்துள்ளது. நாடு முழுவதும் 1 லட்சம் டவர்கள் வைக்க திட்டமிட்டுள்ள நிலையில் ஏற்கனவே 75,000 டவர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 8.4 கோடியாக இருந்த BSNL வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த டிசம்பரில் 9 கோடியை எட்டியுள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

February 15, 2025 7:15 AM IST

Read More

Previous Post

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்​து ஆவணங்கள் ஒப்படைப்பு | Jayalalithaa 27 kg of jewelry handed over to Tamil Nadu Anti-Corruption Department

Next Post

உக்ரைன் அணு உலை மீது ட்ரோன் தாக்குதலா? – ரஷ்யா மறுப்பு | Chernobyl nuclear power plant hit by Russian drone claims Zelenskyy

Next Post
உக்ரைன் அணு உலை மீது ட்ரோன் தாக்குதலா? – ரஷ்யா மறுப்பு | Chernobyl nuclear power plant hit by Russian drone claims Zelenskyy

உக்ரைன் அணு உலை மீது ட்ரோன் தாக்குதலா? - ரஷ்யா மறுப்பு | Chernobyl nuclear power plant hit by Russian drone claims Zelenskyy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin