• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Valentine’s Day Bouquet: 5 ரோஸில் அசத்தலா ஒரு பொக்கே… காதலரைக் கவர கலர்கலர் மலர்கள்…

GenevaTimes by GenevaTimes
February 14, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Valentine’s Day Bouquet: 5 ரோஸில் அசத்தலா ஒரு பொக்கே… காதலரைக் கவர கலர்கலர் மலர்கள்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 14, 2025 11:30 AM IST

Valentine’s Day bouquet: ரோஸ் மூலம் செய்யப்படும் பொக்கேக்கு தேவையான பொருட்கள் மற்றும் எப்படி எளிமையான முறையில் பொக்கே செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

X

Valentine's

Valentine’s Day Bouquet: 5 ரோஸில் அசத்தலா ஒரு பொக்கே… காதலரைக் கவர கலர்கலர் மலர்கள்…

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள் தங்கள் இணையர்களை மகிழ்விக்கப் பல்வேறு வகையான பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம்.

பொதுவாக இந்த தினத்தில் காதலர்களுக்குப் பிடித்த விஷயமாக ரோஸ் பார்க்கப்படுகிறது. இந்த தினத்தில் ஆண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்காகத் தங்கள் காதலிக்கு ரோஸ் வாங்கி கொடுத்து காதலை வெளிப்படுத்துவது உண்டு.

வெறும் ரோஸ் மட்டும் கொடுத்து தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் தற்போதைய காலத்தில் ரோஸ் பூக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொக்கே கொடுத்தும் தங்கள் காதலை வெளிப்படுத்துவது உண்டு.

இதையும் படிங்க: Valentine’s Day Story: எங்கள பாத்து கல்யாணத் தம்பதியும் ஹேப்பி ஆகிடுவாங்க… கலகல கப்பிள் ஃபோட்டோகிராபர்ஸ்…

வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வதற்கும் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கும் பொக்கே வாங்கிக் கொடுப்பது தற்போதைய காலத்தில் ஒரு நாகரிகமான செயலாகப் பார்க்கப்படுகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ரோஸ் விற்பனை களைகட்டி உள்ளது. மேலும் பல்வேறு பொக்கே கடைகளில் பொக்கே ஆர்டர்களும் குவிந்துள்ளது.

இந்நிலையில் ரோஸ் மூலம் செய்யப்படும் பொக்கேக்கு தேவையான பொருட்கள் மற்றும் எப்படி எளிமையான முறையில் பொக்கே செய்வது என தோவாளை மலர் சந்தையைச் சேர்ந்த வியாபாரி கூறுகையில், “நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தோவாளை மலர் சந்தையில் கார் பொக்கே மற்றும் பொக்கே செய்து விற்பனை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு பூக்கள் விலை அதிகம் என்பதால் இந்த ஆண்டு பொக்கே செய்வதற்கான ஆர்டர்கள் குறைவு.

இதையும் படிங்க: Valentine’s Day Surprise: எதுவுமே எதிர்பார்க்கலனாலும் அவளுக்கென… மனம் திறக்கும் இளைஞர்கள்…

பொதுவாகவே ஒரு பொக்கே செய்வதற்கு சென்ட் பொக்கே என்றால் மினிமம் 3 கட்டு ரோஜாக்கள் ஆகும். அதுவே விஐபி பொக்கே என்றால் நான்கு கட்டு ரோஜாக்கள் தேவைப்படும். சில நேரங்களில் ஒரு சாதாரண பொக்கே செய்வதற்கு ஒரு கட்டு ரோஜாவிலே செய்துவிடலாம்.

குறைந்தது நான்கு அல்லது ஐந்து ரோஜாக்களை வைத்து 150 ரூபாய் மதிப்பிலான ஒரு சிறிய பொக்கே செய்துவிடலாம். இதற்கு கிளாஸ் பேப்பர் எனப்படும் பாலித்தீன் கவரும் சிறிது ஜிப்சம் பூக்களுமே தேவை. பொதுவாக தனி மனிதருக்கு சிறந்த கிப்டாக கூண்டு வடிவிலான பொக்கே, கூடை வடிவிலான பொக்கே வழங்கலாம்.

பொதுவாக ஒரு பொக்கேயில் மூன்று விதமான வண்ணங்களில் ரோஜாக்கள் வைக்கப்படுகிறது. சில சமயங்களில் வாடிக்கையாளரின் விருப்பப்படி பல வண்ணங்களில் ரோஜாக்கள் வைக்கப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Kanniyakumari,Tamil Nadu

First Published :

February 14, 2025 11:28 AM IST

Read More

Previous Post

இங்கிலாந்து, நீங்க என்ன அவ்வளவு பெரிய ‘அப்பாடக்கரா?’ – பீட்டர்சன் தாக்கு | kevin pietersen slams england team for not practicing in net

Next Post

Valentine's Day: `ஓநாயின் இரைகளுக்கு உங்கள் Ex-ன் பெயரை வைக்க வாய்ப்பு’ – ஏன் தெரியுமா?

Next Post
Valentine's Day: `ஓநாயின் இரைகளுக்கு உங்கள் Ex-ன் பெயரை வைக்க வாய்ப்பு’ – ஏன் தெரியுமா?

Valentine's Day: `ஓநாயின் இரைகளுக்கு உங்கள் Ex-ன் பெயரை வைக்க வாய்ப்பு’ - ஏன் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin