அத்திகடவு – அவிநாசி திட்டத்திற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் படங்கள் வைக்கவில்லை என்று கே.ஏ.செங்கோட்டையைன் குற்றம்சாட்டி இருந்த நிலையில் ஆர்.பி.உதயகுமாரின் இந்த கருத்து விவாதத்தை கிளப்பி உள்ளது.
Read More

