Sri Lanka Vs Australia: பாகிஸ்தான் மற்றும் துபாயில் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக மற்ற அணி உறுப்பினர்களுக்கு போட்டி பயிற்சி அளிக்கும் நோக்கில், அதிரடி வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
Read More

