• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரவூப் அருகே பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் சிறுமி மரணம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 12, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ரவூப் அருகே பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் சிறுமி மரணம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரவூப்:

டிராஸ் பாலம் அருகே ஓல்ட் ரவூப்-பெந்தோங் சாலையில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் ஐந்து வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று (பிப்ரவரி 11) மாலை 6 மணியளவில் விபத்து நடந்த இடத்திலேயே குறித்த சிறுமி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக ரவூப் மாவட்ட காவல்துறை தலைவர் கண்காணிப்பாளர் முகமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

டுரியான் தோட்டத் தொழிலாளியான பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை, டிரானமில் இருந்து ரவூப் நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தக்கார் “சம்பவ இடத்தை அடைந்ததும், அவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வாகனத்திலிருந்து இறங்கி மயக்கமடைந்த தனது மகளை தூக்கிச் சென்றார்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.



Read More

Previous Post

தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தை – காரணம் என்ன? | indian stock exchange bse nse crash continues sensex nifty

Next Post

தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

Next Post
தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin