Spencer Johnson : கேப்டன் அசலங்கா மட்டுமே நிதானமாக விளையாடி அரை சதம் விளாசினார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். வெல்லலேகே 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டரில் களம் இறங்கிய கமிந்து மென்டிஸ் விக்கெட்டையும் ஸ்பென்சர் ஜான்சன் வீழ்த்தினார்.
Read More

