• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் மின்வெட்டு

GenevaTimes by GenevaTimes
February 12, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் மின்வெட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்கிழமை (11) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் விநியோக முறையை நிர்வகிப்பதற்காக பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட குறிப்பிட்ட காலப்பகுதியில் இன்றும் நாளையும் தலா ஒன்றரை மணிநேரம் மின்சார விநியோகத் தடைகள் இடம்பெறும்.

இலங்கை முழுவதும் நேற்று மின்சாரத் தடை ஏற்பட்டதுடன், முற்பகல் 11.15 மணியளவில் முழு நாட்டையும் பாதித்தது. பாணந்துறை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மின்தடை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமைக மாலை 6.00 மணியளவில் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில், நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் அடுத்தடுத்த பிரச்சினை எழுந்தது.

இதனால், தேசிய மின்கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் இழப்பு ஏற்பட்டதுடன், மின் பற்றாக்குறையை அதிகப்படுத்தியது.

இந்த நிலையில், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின் விநியோக துண்டிப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.



நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02


Channel



நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து
Follow செய்யுங்கள்…


Follow



நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து
Subscribe செய்யுங்கள்…


Subscribe

Read More

Previous Post

முஸ்லிம் அல்லாதோர் நிகழ்வில் கலந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் – Malaysiakini

Next Post

சமஸ்கிருதத்தை எதிர்த்த தயாநிதி மாறன் – ‘நீங்கள் எந்த நாட்டவர்?’ என வினவிய சபாநாயகர்! | Speaker Birla schools DMK MP Maran over objection to sanskrit in Lok Sabha: Which country are you in?

Next Post
சமஸ்கிருதத்தை எதிர்த்த தயாநிதி மாறன் – ‘நீங்கள் எந்த நாட்டவர்?’ என வினவிய சபாநாயகர்! | Speaker Birla schools DMK MP Maran over objection to sanskrit in Lok Sabha: Which country are you in?

சமஸ்கிருதத்தை எதிர்த்த தயாநிதி மாறன் - ‘நீங்கள் எந்த நாட்டவர்?’ என வினவிய சபாநாயகர்! | Speaker Birla schools DMK MP Maran over objection to sanskrit in Lok Sabha: Which country are you in?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin