03
சென்னையில் நேற்று (பிப்.11-ஆம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8,060க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8 ஆயிரத்தை கடந்தும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை கடந்தும் விற்பனை செய்யப்பட்டது.


