• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Mahakumbhmela : மகாகும்பமேளாவுக்கு குடும்பத்தினருடன் முகேஷ் அம்பானி வருகை.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்

GenevaTimes by GenevaTimes
February 11, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Mahakumbhmela : மகாகும்பமேளாவுக்கு குடும்பத்தினருடன் முகேஷ் அம்பானி வருகை.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 11, 2025 9:13 PM IST

முகேஷ் அம்பானியுடன் அவரது தாயார் கோகிலா பென் அம்பானி மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, மருமகள்கள் ஸ்லோகா, ராதிகா மெர்ச்சென்ட் உள்ளிட்டோர் புனித நீராடினர்.

மகன்கள் ஆகாஷ், ஆனந்துடன் முகேஷ் அம்பானிமகன்கள் ஆகாஷ், ஆனந்துடன் முகேஷ் அம்பானி
மகன்கள் ஆகாஷ், ஆனந்துடன் முகேஷ் அம்பானி

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் புனித நீராடினார்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை கடந்த  மாதம் 12-ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இம்மாதம் 26-ஆம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த கும்பமேளா நடைபெறும். இதனையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி தங்களது சடங்குகளை நிறைவேற்றுகிறார்கள். அரசு அளித்த தகவலின் படி கும்பமேளா தொடங்கிய 29 நாட்களில் சுமார் 45 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் இன்று பிரயாக்ராஜுக்கு வருகை தந்து மகா கும்பமேளாவில் திருவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

இதையும் படிங்க – “மாணவர்கள் ரோபோக்கள் இல்லை.. புத்தகங்களில் மட்டும் மூழ்காதீர்கள்” – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

முகேஷ் அம்பானியுடன் அவரது தாயார் கோகிலா பென் அம்பானி மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, மருமகள்கள் ஸ்லோகா, ராதிகா மெர்ச்சென்ட் உள்ளிட்டோர் புனித நீராடினர். ஹெலிகாப்டர் மூலமாக பிரயாக்ராஜுக்கு வந்த முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் அங்கிருந்து திருவேணி சங்கமத்திற்கு கார் மூலமாக சென்றனர்.

#WATCH | Reliance Industries chairman Mukesh Ambani along with his son Anant Ambani arrives in Prayagraj to attend Mahakumbh pic.twitter.com/NauwYt5voy


— ANI (@ANI) February 11, 2025

முன்னதாக ஏராளமான விஐபிகள் மகா கும்ப மேளாவில் திருவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள். அவர்களில் குடியரசு தலைவர், திரௌபதி பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் குறிப்பிடத்தக்கவர்கள்.

First Published :

February 11, 2025 7:01 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Mahakumbhmela : மகாகும்பமேளாவுக்கு குடும்பத்தினருடன் முகேஷ் அம்பானி வருகை.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்

Read More

Previous Post

இன்றும் நாடளாவிய ரீதியில் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு

Next Post

தைப்பூசம்: 1.5 மில்லியன் மக்கள் பத்து மலைக்கு வருகை- தடையற்ற இணைய சேவையை வழங்குவதில் MCMC உறுதி | Makkal Osai

Next Post
தைப்பூசம்: 1.5 மில்லியன் மக்கள் பத்து மலைக்கு வருகை- தடையற்ற இணைய சேவையை வழங்குவதில் MCMC உறுதி | Makkal Osai

தைப்பூசம்: 1.5 மில்லியன் மக்கள் பத்து மலைக்கு வருகை- தடையற்ற இணைய சேவையை வழங்குவதில் MCMC உறுதி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin