• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பவுன் ரூ.64,000-ஐ கடந்தது: தங்கம் விலை புதிய உச்சம் | Gold rate sees record high: Crosses Rs.8000 per gram

GenevaTimes by GenevaTimes
February 11, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பவுன் ரூ.64,000-ஐ கடந்தது: தங்கம் விலை புதிய உச்சம் | Gold rate sees record high: Crosses Rs.8000 per gram
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை: தங்கம் விலை இன்று புதிய உச்சம் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.11) பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்தவகையில் கடந்த டிச.8-ம் தேதிக்கு பிறகு, தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஜன.3-ம் தேதி ரூ.58,080 ஆகவும், ஜன.16-ம் தேதி ரூ.59,120 ஆகவும் இருந்தது. ஜன.22-ம் தேதி பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.

இருப்பினும், கடந்த 29-ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஜன.31-ம் தேதி ஆபணத்தங்கம் ரூ.61 ஆயிரத்தையும், பிப்.1-ம் தேதி ரூ.62 ஆயிரத்தையும் தாண்டியது. நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தங்கம் விலை இன்றும் உயர்ந்து மற்றொரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை உச்சங்கள் நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,060-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.107 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், குறிப்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்புகள் உள்ளிட்ட கெடுபிடிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரிப்பதால் தங்கம் விலை இனி வருங்காலங்களில் குறைவதற்கான வாய்ப்பே இல்லை என்று நகை வணிகர்கள் கூறுகின்றனர். இது சாமானியர்கள் மத்தியில் பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது. அதேவேளையில் நகை விலை தொடர்ந்து உயர்வதால் வெள்ளி நகைகளில் தங்க மூலம் பூசி விற்பனை செய்யப்படும் ஆபரணங்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது.

Read More

Previous Post

வில்லியம்சன், டேவன் கான்வே அதிரடி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி | Williamson Conway partnership helps New Zealand team to reach tri series final

Next Post

விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது ‘VD 12’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. கௌதம் தின்னனுரி இதற்கு முன் ‘ஜெர்ஸ்ஸி’ & ‘மல்லி ராவா’ ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. ‘VD 12’ திரைப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ‘VD 12’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தின் டீசர் வரும் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்ன வென்றால் தமிழ் டீசரில் நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். இச்செய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் படத்தின் டீசரின் மேல் பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. | Makkal Osai

விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது 'VD 12' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸ்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 'VD 12' திரைப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு 'VD 12' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தின் டீசர் வரும் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்ன வென்றால் தமிழ் டீசரில் நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். இச்செய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் படத்தின் டீசரின் மேல் பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In