• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போர் ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்.. ஹமாஸ் படை எடுத்த திடீர் முடிவு.. மீண்டும் பதற்றம்!

GenevaTimes by GenevaTimes
February 11, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
போர் ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்.. ஹமாஸ் படை எடுத்த திடீர் முடிவு.. மீண்டும் பதற்றம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 11, 2025 7:40 AM IST

இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதால், ஹமாஸ் அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தியது. இதுவரை 33 இஸ்ரேலியர்களும், 2,000 பாலஸ்தீனியர்களும் விடுவிக்கப்பட்டனர்.

israelisrael
israel

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதை அடுத்து, அடுத்தக்கட்ட பணயக்கைதிகள் விடுவிப்பை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏறத்தாழ 15 மாத போரைத் தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஜனவரி மாத இறுதியில் 6 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி பரஸ்பரம் இரு தரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா பகுதியில் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர வேண்டிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் ராணுவம் தடுப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை பணயக்கைதிகளை விடுவிக்கப் போவதில்லை என ஹமாஸ் படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதுவரை 33 இஸ்ரேலியர்களும், 2,000 பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

February 11, 2025 7:16 AM IST

Read More

Previous Post

’பொங்கல் வேட்டி சேலையில் முறைகேடு! அமைச்சர் கமிஷன் காந்தியே பதவிவிலகு!’ அண்ணாமலை ஆவேசம்!

Next Post

பினாங்கு தைப்பூசத்தில் முருக பக்தர்களுடன் கலந்து கொண்ட கோபிந்த் சிங் | Makkal Osai

Next Post
பினாங்கு தைப்பூசத்தில் முருக பக்தர்களுடன் கலந்து கொண்ட கோபிந்த் சிங் | Makkal Osai

பினாங்கு தைப்பூசத்தில் முருக பக்தர்களுடன் கலந்து கொண்ட கோபிந்த் சிங் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin