தன்னை காப்பாற்ற புரட்சித் தலைவர் கட்சியை கேடயமாக பயன்படுத்தி வருகிறார். திமுகவின் தேர்தல் மறைமுகமாக வெற்றிக்கு பழனிசாமி உதவுகிறார். இவர்கள் பழனிசாமிக்கு காவடி தூக்கி கொண்டு இருந்தால், 2026 தேர்தலுக்கு பிறகு அம்மாவின் கட்சிக்கு மூடுவிழா நடத்த வேண்டி வரும்.
Read More

