• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புதிய விமானப்படைத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம்.

GenevaTimes by GenevaTimes
February 10, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
புதிய விமானப்படைத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




விமானப்படையின் புதிய தளபதியாக பதவியேற்ற பிறகு, எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க  அவர்கள் 

 கடந்த  08 பிப்ரவரி 2025 அன்று கண்டியில் உள்ள புனித   ஸ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாடுகளை மேற்கொண்டு  ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார் .



புதிய விமானப்படைத் தளபதி முதலில் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று புனித தாது  சின்னத்தை வணங்கி ஆசிகளைப் பெற்ற பின்னர் அவர் மல்வத்த மகாவிஹாரைக்கு   சென்று  வணக்கத்திற்குரிய திப்படுவாவா ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலாபிதான மகாநாயக்க தேரரை  சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.   அதன் பின்னர்,    விமானப்படைத் தளபதி அவர்கள்  அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்று, அஸ்கிரி மகா விஹாரைப் பிரிவின் மகாநாயக்கரான வணக்கத்திற்குரிய வாரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பங்கநாநந்த ஞானரதன மகாநாயக்க  தேரரை சந்தித்து அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றார்.


விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிருஷாந்தி எதிரிசிங்க உட்பட விமானப்படை குழுவினர்  குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.



Read More

Previous Post

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்பு | Makkal Osai

Next Post

காதலியை இம்பிரஸ் செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்.. குஜராத்தில் பரபரப்பு!

Next Post
காதலியை இம்பிரஸ் செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்.. குஜராத்தில் பரபரப்பு!

காதலியை இம்பிரஸ் செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்.. குஜராத்தில் பரபரப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin