• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

5 ஆவது முறையாக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி

GenevaTimes by GenevaTimes
February 10, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
5 ஆவது முறையாக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 10, 2025 8:11 AM IST

பவானி தேவி 38 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் 5 ஆவது முறையாக தங்கப்பதக்கம் வென்றார். தமிழ்நாடு 60 பதக்கங்களுடன் 6 ஆவது இடத்தில் உள்ளது.

பவானி தேவிபவானி தேவி
பவானி தேவி

தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி 5 ஆவது முறையாக தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் 7 நகரங்களில், 38 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான வாள்வீச்சில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி, ஹரியானா வீராங்கனையை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஹரியானா வீராங்கனையை 15-க்கு 6 என்ற புள்ளி கணக்கில் பவானி தேவி வீழ்த்தினார். இதன் மூலம், தொடர்ந்து 5 ஆவது முறையாக, தேசிய விளையாட்டு போட்டியில், பவானி தேவி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

தேசிய விளையாட்டு போட்டியை பொறுத்தவரை, 16 தங்கம், 22 வெள்ளி உட்பட 60 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில், தமிழ்நாடு 6 ஆவது இடத்தில் உள்ளது. SSCB எனப்படும் இந்திய பாதுகாப்பு படை அணி முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

February 10, 2025 8:11 AM IST

Read More

Previous Post

மகா கும்பமேளாவில் வாயு கசிவால் மீண்டும் தீ விபத்து | fire accident at Maha Kumbh Mela due to gas leak

Next Post

அஞ்சலக ஏற்றுமதி மையம் மூலம் வெளிநாடுகளுக்கு குறைந்தக் கட்டணத்தில் பார்சல் அனுப்பும் வசதி! | Facility to send parcels abroad at low rates through the india Post

Next Post
அஞ்சலக ஏற்றுமதி மையம் மூலம் வெளிநாடுகளுக்கு குறைந்தக் கட்டணத்தில் பார்சல் அனுப்பும் வசதி! | Facility to send parcels abroad at low rates through the india Post

அஞ்சலக ஏற்றுமதி மையம் மூலம் வெளிநாடுகளுக்கு குறைந்தக் கட்டணத்தில் பார்சல் அனுப்பும் வசதி! | Facility to send parcels abroad at low rates through the india Post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin