• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கோடரியால் கணவன் கொத்தியதில் மனைவி மரணம்

GenevaTimes by GenevaTimes
February 10, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கோடரியால் கணவன் கொத்தியதில் மனைவி மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 


குடும்ப தகராறு காரணமாக கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


கொலை செய்யப்பட்ட பெண் புத்தளம், கலடிய, மியோயா பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய  ஜெயசிங்க முதியன்சே லலானி ஆவார்.


குடும்ப தகராறு காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து சென்ற மூன்று குழந்தைகளின் தாயான இவர், மத்திய கிழக்கில் வீட்டு வேலை செய்துவிட்டு ஒரு மாதத்திற்கு முன்பு இலங்கைக்குத் திரும்பி வந்து தனது மூத்த மகளுடன் தனது வீட்டில் வசித்து வந்ததுள்ளார்.


மகளின் வீட்டிற்கு பலமுறை சென்றுள்ள கணவர், தன்னுடன் வந்து வசிக்குமாறு கேட்ட போதிலும், தொடர்ந்து அதிகமாக குடித்துவிட்டு சண்டையிடுவதால் அங்கு செல்ல மனைவி  மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


இருப்பினும், சனிக்கிழமை (8) தனது மகளின் வீட்டிற்குள் நுழைந்த சந்தேக நபர் ஒரு கோடரியை எடுத்து அதன் மூலம் தனது மனைவியைத் தாக்கி, அவளைத் துரத்திச் சென்றதாகவும், கோடரி தாக்குதலில் இருந்துயக்ஷ அவளைக் காப்பாற்ற வந்த தனது 30 வயது மகளையும் தாக்கியதாகவும், இதனால் மகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது



Read More

Previous Post

மெக்சிகோவில் லாரி மீது பேருந்து மோதி விபத்து- 41 பேர் உயிரிழப்பு | Makkal Osai

Next Post

EPS : ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறும் தமிழகம்’ எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு கடும் கண்டனம்

Next Post
EPS : ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறும் தமிழகம்’ எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு கடும் கண்டனம்

EPS : ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறும் தமிழகம்’ எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு கடும் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin