• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஹமாஸ் பிடியில் இருந்தபோது அடையாளம் தெரியாமல் உருமாறிய இஸ்ரேலிய பிணைக் கைதிகள் | Hamas frees three Israeli hostages as Palestinian prisoners released

GenevaTimes by GenevaTimes
February 9, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஹமாஸ் பிடியில் இருந்தபோது அடையாளம் தெரியாமல் உருமாறிய இஸ்ரேலிய பிணைக் கைதிகள் | Hamas frees three Israeli hostages as Palestinian prisoners released
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெருசலேம்: கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் பகுதி​யில் நோவா இசைக் கச்சேரி நடைபெற்​றது. அப்போது, திடீரென அந்தப் பகுதி​களில் நுழைந்த ஹமாஸ் தீவிர​வா​திகள் 100-க்​கும் மேற்​பட்​ட​வர்களை ஹமாஸ் பிணைக்கை​தி​களாக பிடித்​துச் சென்​றனர். இந்த நிலை​யில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்​புக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்​கொள்​ளப்​பட்​டதையடுத்து, இரு தரப்​பிலிருந்​தும் பிணைக் கைதிகள் படிப்​படியாக விடுவிக்​கப்​பட்டு வருகின்​றனர்.

அதன் ஒரு பகுதி​யாக, சிறைப்​பிடிக்​கப்​பட்டு 500 நாட்​களுக்​குப் பிறகு எல் சாராபி, ஓர் லெவி மற்றும் ஒகத் பென் அமி என்ற மூன்று இஸ்ரேலிய பிணைக்கை​திகளை ஹமாஸ் தீவிர​வா​திகள் நேற்று முன்​தினம் இஸ்ரேலிய அதிகாரி​களிடம் ஒப்படைத்​தனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்​களின் உடல்​நிலை மோசமாக காணப்​பட்​டது. எலும்​பும், தோலுமாக உருமாறிப்போன அவர்களை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்​சி​யும், கோப​மும் அடைந்​தனர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு கூறுகை​யில், “ஹமாஸ் தீவிர​வா​திகள் அரக்​கர்கள் என்பது மீண்​டும் ஒருமுறை நிரூபண​மாகி​யுள்​ளது. இஸ்ரேலியர்​களின் உடல் நலிவுக்கு ​காரணமான ஹ​மாஸ் குழுவை ​முற்றி​லும் அழிக்​க உறு​தி​யேற்​க வேண்​டும்​” என்​றார்​.



Read More

Previous Post

அர்விந்த் கேஜ்ரிவால் பணத்தின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்: அன்னா ஹசாரே சொல்வது என்ன? | Money, power consumed Arvind Kejriwal, says Anna Hazare

Next Post

அதிகப்படியான மீன்பிடித்தலைத் தடுப்பதற்கு ஆசியான் முயற்சி- வழிநடத்தும் மலேசியா | Makkal Osai

Next Post
அதிகப்படியான மீன்பிடித்தலைத் தடுப்பதற்கு ஆசியான் முயற்சி- வழிநடத்தும் மலேசியா | Makkal Osai

அதிகப்படியான மீன்பிடித்தலைத் தடுப்பதற்கு ஆசியான் முயற்சி- வழிநடத்தும் மலேசியா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin