• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். பல்கலை மாணவர்களிடையே மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

GenevaTimes by GenevaTimes
February 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். பல்கலை மாணவர்களிடையே மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே இன்றையதினம்(09)
ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்றையதினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

 புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் முறுகல்

இதன்போது 3ஆம்
மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பு
ஏற்பட்டது.

யாழ். பல்கலை மாணவர்களிடையே மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி! | Jaffna University Students Clash


இதன்போது ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில்
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

தனுஷின் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Next Post

சுகாதார நாப்கின்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி | kanimozhi questions about napkins in lok sabha

Next Post
சுகாதார நாப்கின்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி | kanimozhi questions about napkins in lok sabha

சுகாதார நாப்கின்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி | kanimozhi questions about napkins in lok sabha

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin