• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய அணிக்கு 305 ரன்கள் இலக்கு

GenevaTimes by GenevaTimes
February 9, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
இந்திய அணிக்கு 305 ரன்கள் இலக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 09, 2025 5:33 PM IST

இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்திய அணிஇந்திய அணி
இந்திய அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வென்று விடும்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிலிப் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பிலிப் சால்ட் 26 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பென் டக்கெட் 65 ரன்கள் எடுத்து வெளியேற, ஹேரி புரூக் 31 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 34 ரன்களும் எடுத்தனர்.

அதிரடியாக ரன்கள் சேர்த்த லியான் லிவிங் ஸ்டோன் 41 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 69 ரன்களில் வெளியேற 49.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க – Rachin Ravindra | சிஎஸ்கே வீரருக்கு தலையில் ரத்தம் வடிய காயம்.. போட்டியின் போது நடந்த விபரீதம்

இதையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

First Published :

February 09, 2025 5:32 PM IST

Read More

Previous Post

2026 மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

Next Post

Fish Fry Business: கடற்கரையில் கடை போட்டு மாதம் ரூ.1.50 லட்சம் வருமானம்… மீனவ பெண்களை தொழில் முனைவோராக்கிய மீன் வறுவல்…

Next Post
Fish Fry Business: கடற்கரையில் கடை போட்டு மாதம் ரூ.1.50 லட்சம் வருமானம்… மீனவ பெண்களை தொழில் முனைவோராக்கிய மீன் வறுவல்…

Fish Fry Business: கடற்கரையில் கடை போட்டு மாதம் ரூ.1.50 லட்சம் வருமானம்... மீனவ பெண்களை தொழில் முனைவோராக்கிய மீன் வறுவல்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin