• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரதமரை பதவி விலகக்கோரி இஸ்லாமாபாத்தில் தொடரும் மோதல்கள்

GenevaTimes by GenevaTimes
March 24, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
பிரதமரை பதவி விலகக்கோரி இஸ்லாமாபாத்தில் தொடரும் மோதல்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


31 ஆகஸ்ட் 2014

இஸ்லாமாபாத் மோதல்களில் இருவர் பலி, பலர் காயம்

பட மூலாதாரம்,

படக்குறிப்பு,

இஸ்லாமாபாத் மோதல்களில் இருவர் பலி, பலர் காயம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கைகளில் கம்புகளையும் தடிகளையும் கட்டபோல்களையும் (catapult- கவண்) ஏந்தியபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதி வருகின்றனர்.

நேற்றிரவு முழுவதும் நடந்த வன்முறைகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 300 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவிவிலகுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று சனிக்கிழமை மாலை பிரதமரின் இல்லத்தையும் நாடாளுமன்றக் கட்டடத்தையும் நோக்கி படையெடுத்திருந்தனர்.

நாடாளுமன்ற மைதானத்துக்குள் நுழைந்திருந்த நூற்றுக்கணக்கானவர்கள் கைகளில் சுத்தியல்கள், குறடுகள் (wire cutters) போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர்.

அரசாங்கத்துக்கும் எதிர்ப்பு அணித் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, பாகிஸ்தான் நிர்வாகம் நெருக்கடியின் உச்சத்தில் இருப்பதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் பெரிய நகரமான கராச்சியிலும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

பெங்களூருவில் 123 அடி நீளத்துக்கு தோசை தயாரித்து உலக சாதனை | 123 feet long dosa made in Bengaluru is a world record

Next Post

அரசாங்க மருத்துவர்களின் சேவை தொடர சம்பளமும் சூழலும் காரணிகளாகும் – Malaysiakini

Next Post
அரசாங்க மருத்துவர்களின் சேவை தொடர சம்பளமும் சூழலும் காரணிகளாகும் – Malaysiakini

அரசாங்க மருத்துவர்களின் சேவை தொடர சம்பளமும் சூழலும் காரணிகளாகும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin