Ind vs Eng: முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிதானம் காட்டியது. அந்த அணியின் பிலிப் சால்ட் 26 ரன்களில் அவுட்டானார். அவருடன் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் புகுந்த பென் டக்கெட், 65 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிலிப் சால்ட்டை அறிமுக வீரர் வருண் சக்கரவர்த்தி அவுட்டாக்கினார்.

