02
பெண்கள் ஓய்வூதியத்திற்காக பணத்தை சேமிக்க விரும்பினாலும், தங்கள் குழந்தைகளின் கல்விக்குத் திட்டமிட விரும்பினாலும், அல்லது நிதி ரீதியாக வசதிபெற விரும்பினாலும், இந்த அரசாங்கத் திட்டங்கள் பெண்களுக்கு மிகுந்த ஆதரவாக உள்ளன. இவற்றுக்கான வட்டி விகிதங்கள் நிலையானவை, விதிகளும் எளிமையானவை. ஆபத்து இல்லாமல் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இவை சிறந்த வழி. பெண்களுக்கு தற்போது கிடைக்கும் டாப் 5 தபால் அலுவலக திட்டங்கள் என்னவென்று பார்ப்போம்.


