IND vs ENG 2nd ODI: இந்தத் தொடரின் முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி முழங்கால் பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் விலகினார், அவருக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இன்று மீண்டும் கோலி அணிக்கு திரும்புகிறார். ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் இல்லை.
Read More

