• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மணமகனின் ‘சிபில்’ ஸ்கோர் குறைவாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 9, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மணமகனின் ‘சிபில்’ ஸ்கோர் குறைவாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை,வங்கி கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டு, கடன் தொகை எவ்வாறு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது என்பதை ‘சிபில்’ ஸ்கோர் மூலம் அறிந்து கொள்ளலாம். ‘சிபில்’ ஸ்கோர் என்பது, ஒரு நபரின் கடன் வரலாற்றை அடிப்படையாக கொண்ட அறிக்கை ஆகும். இது 300 முதல் 900 வரை மதிப்பிடப்படுகிறது. ‘சிபில்’ ஸ்கோர் அதிகமாக இருந்தால், கடன் அல்லது கிரெடிட் கார்டு பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்த நிலையில், மணமகனின் ‘சிபில்’ ஸ்கோர் குறைவாக இருந்ததால் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் மராட்டிய மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. முர்திசாபூர் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மணமகள் வீட்டார் மணமகனின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளனர்.

இதன்படி மணமகனின் ‘சிபில்’ ஸ்கோரை அவர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர். இந்நிலையில், அந்த இளைஞரின் ‘சிபில்’ ஸ்கோர் குறைவாக இருந்தது மட்டுமின்றி, அவருக்கு நிறைய கடன்கள் நிலுவையில் இருந்தது பெண் வீட்டாருக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக பெண் வீட்டார் திருமணத்தை அதிரடியாக நிறுத்தியுள்ளனர்.

“ஒருவரால் தனது கடன்களை சரியாக திருப்பி செலுத்த முடியவில்லை என்றால், அவர் எப்படி தனது மனைவிக்கு நிதி பாதுகாப்பை வழங்குவார்?” என்று மணமகளின் மாமா கேள்வி எழுப்பினார். இதனை ஏற்றுக் கொண்டு மணமகளின் குடும்பத்தினர் உடனடியாக திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

DA Hike | மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! அகவிலைப்படி உயர்வு எவ்வளவு தெரியுமா?

Next Post

எரிவாயு விலை தொட்ர்பில் வெளியான அறிவிப்பு

Next Post
எரிவாயு விலை தொட்ர்பில் வெளியான அறிவிப்பு

எரிவாயு விலை தொட்ர்பில் வெளியான அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin