• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மூதாட்டி கொலை: முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

GenevaTimes by GenevaTimes
February 8, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || மூதாட்டி கொலை: முன்னாள் இராணுவ சிப்பாய் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வீடொன்றில், மூதாட்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை தீ வைத்து எரித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், ராகம பொலிஸாரால், சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் ராகம, தலகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் என, பொலிஸார் தெரிவித்தனர்.


 


குறித்த முன்னாள் இராணுவ சிப்பாய் கடந்த 05 ஆம் திகதி ராகம, தலகொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ள நிலையில், அங்கிருந்த 76 வயதுடைய மூதாட்டி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பின்னர் சடலத்தை தீ வைத்து எரித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.AN


 



Read More

Previous Post

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற வெற்றிமாறனின் “பேட் கேர்ள்” | Makkal Osai

Next Post

“டெல்லியில் ஆதரிக்கப்படாத பிரதமரின் கொள்கை, நிராகரிக்கப்பட்ட கேஜ்ரிவால் அரசியல்…” – ஜெய்ராம் ரமேஷ் | Delhi election results reflect nothing more than a referendum on Arvind Kejriwal and the AAP says Jayaram Ramesh

Next Post
“டெல்லியில் ஆதரிக்கப்படாத பிரதமரின் கொள்கை, நிராகரிக்கப்பட்ட கேஜ்ரிவால் அரசியல்…” – ஜெய்ராம் ரமேஷ் | Delhi election results reflect nothing more than a referendum on Arvind Kejriwal and the AAP says Jayaram Ramesh

“டெல்லியில் ஆதரிக்கப்படாத பிரதமரின் கொள்கை, நிராகரிக்கப்பட்ட கேஜ்ரிவால் அரசியல்...” - ஜெய்ராம் ரமேஷ் | Delhi election results reflect nothing more than a referendum on Arvind Kejriwal and the AAP says Jayaram Ramesh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin