• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Repo Rates: ரெப்போ விகிதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு… எவ்வளவு வட்டி குறையும்?

GenevaTimes by GenevaTimes
February 7, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Repo Rates: ரெப்போ விகிதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு… எவ்வளவு வட்டி குறையும்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 07, 2025 10:45 AM IST

ஏற்கனவே கடன் வாங்குபவர்களுக்கு குறைந்த இஎம்ஐகளைத் தவிர, ஆர்பிஐ விகிதக் குறைப்பு புதிய கடன் வாங்குபவர்களுக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடனையும் குறைக்கும்.

ரெபோ வட்டி விகிதங்கள் குறைப்புரெபோ வட்டி விகிதங்கள் குறைப்பு
ரெபோ வட்டி விகிதங்கள் குறைப்பு

ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது. இதனால் வீடு, வாகனம், தனிநபர் உள்ளிட்ட கடன்களை வாங்கியவர்களுக்கு மாதாந்திர தவணை (EMI) குறைய வாய்ப்புள்ளது.

வட்டி விகித குறைப்பால் என்ன பயன்?

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் எனப்படும் வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெறுகின்றன. இந்த ரெப்போ விகிதம் குறையும்போது, வங்கிகளால் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க முடியும்.

யாருக்கெல்லாம் EMI குறையும்?

புதிதாக கடன் வாங்குபவர்களுக்கும், ஏற்கனவே இருக்கும் வட்டி விகிதத்தில் கடன் பெற்றுள்ளவர்களுக்கும் EMI குறையும்.

எவ்வளவு சேமிக்க முடியும்?

இது கடன் தொகை மற்றும் காலத்தைப் பொறுத்தது. உதாரணமாக, 20 ஆண்டுகளுக்கு 50 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், வட்டி விகிதம் 8.5% இலிருந்து 8.25% ஆகக் குறைந்தால், மாதாந்திர தவணை சுமார் 607 ரூபாய் குறையும். இதன் மூலம் வருடத்திற்கு 7,284 ரூபாய் மிச்சமாகும்.

இதையும் படிக்க: தங்கம் வாங்கப் போறீங்களா…? இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா..?

எல்லாருக்கும் EMI குறையுமா?

இல்லை. நிலையான வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு EMI அப்படியேதான் இருக்கும்.

முக்கிய குறிப்பு:

இது ஒரு அனுமானம் மட்டுமே. உங்கள் வங்கி எந்த அளவுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்கிறது என்பதைப் பொறுத்து உங்கள் EMI சேமிப்பு அமையும்.

First Published :

February 07, 2025 10:42 AM IST

Read More

Previous Post

சாலையோர வியாபாரிகள் கடன்; கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

Next Post

அடுத்த பட்டியல் ரெடி: மேலும் 487 இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா!  | 487 more illegal Indian migrants to be deported from US soon

Next Post
அடுத்த பட்டியல் ரெடி: மேலும் 487 இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா!  | 487 more illegal Indian migrants to be deported from US soon

அடுத்த பட்டியல் ரெடி: மேலும் 487 இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா!  | 487 more illegal Indian migrants to be deported from US soon

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin