• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு பிரத்யேக டொமைன்: ஆர்பிஐ அறிவிப்பு | RBI announced Indian banks to have special Internet domain bank.in

GenevaTimes by GenevaTimes
February 7, 2025
in வணிகம்
Reading Time: 7 mins read
0
ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு பிரத்யேக டொமைன்: ஆர்பிஐ அறிவிப்பு | RBI announced Indian banks to have special Internet domain bank.in
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க இந்திய வங்கிகளுக்கு ‘bank.in’ என்ற பிரத்யேக டொமைனை அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்ட தகவல்: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (MPC) ரெப்போ விகிதத்தை, அதாவது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25 சதவீதமாக குறைத்துள்ளது.

ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் அதிகரித்து வரும் சைபர் மோசடி சம்பவங்கள் கவலை தருவதாக இருக்கிறது. இதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க இந்திய வங்கிகளுக்கு ‘bank.in’ என்ற பிரத்யேக டொமைனை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான ரிஜிஸ்ட்ரேஷன் ஏப்ரல் 2025-ல் மாதம் தொடங்கும். அதோடு, எதிர்காலத்தில், நிதித்துறையில் உள்ள பிற வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு “.fin.in” என்ற பிரத்யேக டொமைனை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வங்கி தொழில்நுட்பத்தில் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனம் (IDRBT) இந்த டொமைன்களுக்கான பிரத்யேக பதிவாளராக செயல்படும். இந்த முயற்சி சைபர் குற்றங்களுக்கு எதிரான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஆன்லைன் மோசடிகளை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறித்து வங்கிகளுக்கான விரிவான வழிகாட்டுதல்கள் தனித்தனியாக வெளியிடப்படும்” என்று அவர் கூறினார்.



Read More

Previous Post

தேசிய வாதம் – பிராந்திய வாதம் இடையே மோதலை உருவாக்க முயற்சி: ஜக்தீப் தன்கர் கருத்து | How can there be a discussion of regionalism vs nationalism in this country say VP

Next Post

தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு தொடரும் | Makkal Osai

Next Post

தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு தொடரும் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin